MABS Institution
11th வணிகக் கணிதம் வாரத் தேர்வு -1(திரிகோணமிதி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க. \(\sin { { 150 }^{ o } } \)
-
\(tanx=\frac { 3 }{ 4 } ,\pi <x<\frac { 3\pi }{ 2 } \) எனில் \(sin\frac { x }{ 2 } andcos\frac { x }{ 2 } \) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க
-
\(\frac { cos2A-cos3A }{ sin2A-sin3A } =tan\frac { A }{ 2 } \)என நிறுவுக
-
கீழ்க்கண்டவற்றைத் திரிகோணமிதிச் சார்புகளின் பெருக்கல் வடிவில் மாற்றி எழுதுக.
cos550+sin550 -
sin20o sin40o sin600 sin80o = \(\frac{3}{16}\) என நிறுவுக.
-
\(\tan { A } -\tan { B } =x\) மற்றும் \(\cot { B } -\cot { A } =y\) எனில் \(\cot { \left( A-B \right) } =\frac { 1 }{ x } +\frac { 1 }{ y } \) என நிறுவுக.
-
\(\sin { A } =\frac { 3 }{ 5 } \) எனில், \(\cos { 3A } \) மற்றும் \(\tan { 3A } \) ன் மதிப்புகளை காண்க.
-
நிறுவுக: \(\frac { \sin { \left( { 180 }^{ o }+A \right) } \cos { \left( { 90 }^{ o }-A \right) } \tan { \left( { 270 }^{ o }-A \right) } }{ \sin { \left( { 540 }^{ o }-A \right) } \cos { \left( { 360 }^{ o }+A \right) } \csc { \left( { 270 }^{ o }+A \right) } } =-\sin { A } \cos ^{ 2 }{ A } \)